Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

??ன்னி தேவதை துணை ||

Ads
??ன்னி தேவதை துணை ||
Create a similar
Send a card


Stworzyłeś swoją kartkę? Postaw nam kawę na rozwój projektu ;)

The content of the card
கன்னி தேவதை துணை ||
|| அய்யன் சங்கிலி கருப்பு துணை ||

காதணி விழா அழைப்பிதழ்.

நாள்:
சனிக்கிழமை, 06 நவம்பர் 2021.

இடம்:
கன்னி தேவதை ஆலயம், படர்ந்தபுளி.

அன்புடையீர், வணக்கம்!,
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் ஐப்பசி மாதம் 20ஆம் நாள் சனிக்கிழமை (06-11-2021) , சுபயோக சுபதினத்தில் காலை 7.45 மணிக்கு மேல் 8.45 மணிக்குள்

படர்ந்தபுளி திரு M. நடராஜன் - கன்னித்தாய் அவர்களின் மகன் வழி பேத்தியும் கரிசல்பட்டி திரு s.சின்ன மருது பாண்டியன் - சரோஜா அவர்களின் மகள் வழி பேத்தி பேத்தியும், N.சுரேஷ் குமார் - C.முத்து சங்கரி அவர்களின் செல்வ மகளுமான

S.M. கவிநள் மொழி அரசி

அவர்களுக்கு முதல் முடி இறக்கி, காதணி விழா செய்ய பெரியோர்களால் நிச்சயித்தவண்ணம் கன்னி தேவதை ஆலயம் படர்ந்தபுளி வைத்து நடைபெற இருப்பதால், தாங்கள் தங்கள் குடும்பம், நட்பு மற்றும் சுற்றமும் சூழ வந்து குழந்தையை ஆசீர்வதிக்கும்படி அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

தங்கள் அன்புள்ள,
N.சுரேஷ் குமார் - C.முத்து சங்கரி
Similar cards
Inspirations
Please Remember My Family In Your Prayerz 🤲AughterOn Saturday,26 March 2022, 12.00 noonPuja at 07:00 PM""DHEEMAHI""Allhamdulillah!❤️
Statistics Created today: 14 Created yesterday: 14 Created 7 days: 211 Created 30 days: 1842 All ecards: 356748
Copyright by CreateGreetingCards.eu