Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

விழா நாள்: 10.02.2023(வெள்ளிக்கிழமை)

Ads
விழா நாள்: 10.02.2023(வெள்ளிக்கிழமை)
Create a similar
Send a card


Zbieramy na nowe darmowe kartki!

The content of the card
காதணி விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம்

விழா நாள்: 10.02.2023(வெள்ளிக்கிழமை)

விழா நேரம்: காலை 9.15 -10.15 மணி

சாம்பக்குளம் திரு.நடராஜன் யாதவ்-இருளாயீ ஆகியோரது மகன் வழி பேரனும்,அச்சங்குளம்-திரு. முருகேசன் யாதவ்-சௌந்திரவள்ளி ஆகியோரது மகள் வழி பேரனும்
திரு.N.சதீஷ்குமார்-S.சந்திரகலா
எங்களது அன்பு மகனுமாகிய

விழா நாயகன் :

S. ஜகன்

காதணி விழாவிற்கு வருகை தந்து வாழ்த்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.


இடம்:அருள்மிகு வடகரை முனியப்ப சுவாமி திருக்கோவில், சாம்பக்குளம்.
நாள்: சுபகிருது வருடம் 10.02.2023(தை 27)வெள்ளி கிழமை
நேரம்: காலை 09.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள்.
Similar cards
Inspirations
விழா நாள்: 30.04.2023 (ஞாயிறு கிழமை)AGI Smart HomesSri Ram MahalWe cordially invite you and your family to join in the Bangle Ceremony forRequests the honor of your presenceMuneshwara Swmay Pooja Chola Ceremony of our baby boy
Statistics Created today: 7 Created yesterday: 8 Created 7 days: 56 Created 30 days: 321 All ecards: 359870
Copyright by CreateGreetingCards.eu