Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

பூப்புனித நீராட்டுவிழா அழைப்பிதழ்

Ads
பூப்புனித நீராட்டுவிழா அழைப்பிதழ்
Create a similar
Send a card
The content of the card
பூப்புனித நீராட்டுவிழா அழைப்பிதழ்

அன்புடையீர்!
எதிர்வரும் ஆவணித்திங்கள் இருபத்தி இரண்டாம் நாள் சனிக்கிழமை
முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரை
எமது செல்வப்புதல்வி
திருநிறைச்செல்வி
அபிஷியா
அவர்களுக்கு
தேவகிருபையால்
பூப்புனித ஆசிவிழாவினை எங்கள் இல்லத்தில் நடாத்தவுள்ளோம்.
அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகைதந்து செல்வியை ஆசித்து
விருந்துபசாரத்திலும் கலந்து சிறப்பிக்குமாறு
அன்புடன் அழைக்கிறோம்.

விழா நடைபெறும் இடம்:
இல்லம்
6 Sandelwood Ct.
Getzville, New York 14068
United States of America.
நன்றி


தங்கள் நல்வரவை நாடும்
திருதிருமதி. குணசீலன் ஷாமலா
Similar cards
Inspirations
D/o Mrs.Gayathri & Mr.AadhavanOn 25th march 2019 maisamma temple anna nagar rasoolpura secbad lunch follows 8p.mMr. & Mrs. LakshmipatiD/o Mr.S.Yuvaraj & Mrs.V.GayathriTo be a part of this exuberant morning of Puberty ceremonyOn 13th March 2022 Sunday
Statistics Created today: 134 Created yesterday: 81 Created 7 days: 604 Created 30 days: 2263 All ecards: 339243
Copyright by CreateGreetingCards.eu