வளையல் அணி விழா அழைப்பிதழ்
Create a similar
Send a card
The content of the card
வளையல் அணி விழா அழைப்பிதழ்
திரு.சதிஷ்குமார் அவர்களின் துணைவி திருமதி.பாக்கியலட்சுமி, வளையல் அணி விழாவிற்கு
(சீமந்தம்), தாங்கள் தங்கள் குடும்பத்துடன் வருகைதந்து ஆசிர்வதிக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்
நாள்:28.06.2023 புதன்
நேரம்: காலை 10.30 மணி முதல்
இடம்: HOTEL ROYAL GRANDE
83/2A1 New Katpadi Road, Green Cir, next to Ethiraj Kalyana Mandapam, Vellore, Tamil Nadu 632007
Statistics
Created today: 11
Created yesterday: 61
Created 7 days: 897
Created 30 days: 4084
All ecards: 330036
Copyright by CreateGreetingCards.eu