Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

பூப்புனித மஞ்சள் நீராட்டு ...

Ads
பூப்புனித மஞ்சள் நீராட்டு ...
Create a similar
Send a card


Zbieramy na nowe darmowe kartki!

The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் வைகாசி மாதம் 11ம் தேதி 25.05.2023 வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் எமது திருநிறைச்செல்வி மோ.வர்ணவி அவருடைய பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் : கே ஸ் மஹால் முடையூர்

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்
திரு மோகன்குமார் & திருமதி புவனா
Similar cards
Inspirations
Happy MOTHER DAY to my beautiful mother P L SHERPA just 64 years young, wishing you good health andPallagirigattu, Nandigama, 521185On Sunday, 13th March 2022We appreciate working with you and hope that 
 the holidays and the coming year will 
 bring you hJnvitationD/o Mrs.Regina Mary & Mr.Thamari kannan
Statistics Created today: 2 Created yesterday: 6 Created 7 days: 45 Created 30 days: 260 All ecards: 360795
Copyright by CreateGreetingCards.eu