பூப்புனித நீராட்டு விழா ...
Create a similar
Send a card
The content of the card
பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்,
S.S தேசத்து மகா ராஜா திரு.சண்முகம் மற்றும் மகா ராணி திருமதி.சங்கர் அவர்களின் தவப்புதழ்வி மற்றும் இளவரசி சென்டு மல்லி என்கிற
செல்வி. சரோ
அவர்களின் மஞ்சள் நீராட்டு விழாவானது 10-06-2023 மதியம் 2 மணியளவில் S.S அரண்மனையில் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்,
அரண்மனையின் இளவரசர்கள்.
தாய் மாமன்: சேனாதிபதி திரு. கோபால் மற்றும் அவர்களின் இளம் வீர மகன்கள்.
அத்தை: ராஜாவின் பாசமிகு தங்கை மதிப்பிற்குரிய வருணாபேகம் மற்றும்
அவர்களின் தவப்புதழ்வர்கள்.
Statistics
Created today: 73
Created yesterday: 61
Created 7 days: 959
Created 30 days: 4146
All ecards: 330098
Copyright by CreateGreetingCards.eu