Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

திரு.நாகராஜ் - திருமதி நா.ஈஸ்வரி

Ads
திரு.நாகராஜ் - திருமதி நா.ஈஸ்வரி
Create a similar
Send a card


Zbieramy na nowe darmowe kartki!

The content of the card
மொட்டை மற்றும் காதணி விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம் ,

திரு.நாகராஜ் - திருமதி நா.ஈஸ்வரி
திரு சு.சுப்ரமணி- திருமதி சு.ரங்கநாயகி
ஆகியோர்களது பேத்தியும்
எங்களது மகளுமான
ஆராவின்

மொட்டை மற்றும் காதணி விழாவிற்கு
வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுகிறோம்

நாள் - (29-06-2023) வியாழக்கிழமை
காலை 09:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள்நடைபெற இருக்கிறது.

இடம் - வீரபாண்டி ,
கரிவரத பெருமாள் ஆலயம்,
திருப்பூர்.

இப்படிக்கு
ஜெகநாதன்,
சந்தியா.

நன்றி வருக
வாழ்த்துக
Similar cards
Inspirations
Ku na Jarově (Na Jarově 2). Čekají tam naMata ka JagranFRESCO EXOTICAA.sri BhavaniWe are inviting you all to my Sister daughter ear piercing ceremonyதெய்வத்திரு.E.சுந்தரம் - திருமதி S.பிரே
Statistics Created today: 0 Created yesterday: 8 Created 7 days: 69 Created 30 days: 375 All ecards: 360579
Copyright by CreateGreetingCards.eu