Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்
தொடர்ந்து வரும்
சம்பிரதாய முறைப்படி -இதோ
எங்கள் மகனுக்கும் இனிதே
நடைபெற இருக்கிறது காதணி விழா
இந்த இனிய தருணத்திற்கு
தங்களின் வருகை மேலும்
சிறப்பை தரும் என்பதால்
எங்களது செல்லப் புதல்வன்
B.மகிழன்
அவர்களை ஆசிர்வதிக்க வேண்டி
தங்களுக்கு இந்த அழைப்பை
உரித்தாக்குகிறோம்
நாள்:ஆனி 14 (29.06.2023 ) வியாழன்
இடம் :மூடுபாறை கருப்பண்ணசாமி கோவில் கஸ்பா பழைய கோட்டை
நேரம்: காலை 7.30மணி முதல் 9 மணி வரை
இனிதே விழா நடைபெறவிருப்பதால்
தாங்கள் தங்கள் குடும்பத்துடன்
வந்திருந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.(மதியம் கெடா விருந்து உள்ளது)
தங்கள் வரவை எதிர்நோக்கி . . . . . .
Statistics
Created today: 38
Created yesterday: 73
Created 7 days: 1646
Created 30 days: 3701
All ecards: 328950
Copyright by CreateGreetingCards.eu