Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

பூப்புனித மஞ்சள் நீராட்டு ...

Ads
பூப்புனித மஞ்சள் நீராட்டு ...
Create a similar
Send a card
The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் ஆனி மாதம் 10ந் தேதி 25.06.2023 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் எமது திருநிறைச்செல்வி ச.தீபிகா அவர்கட்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் :7/1,வடக்கு பிரதான சாலை,முத்தமிழ் நகர்(சர்ச் எதிரில்)முத்துகுமாரசாமி காலேஜ் அருகில்,கொடுங்கையூர்,சென்னை-600118

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்
தி.பாரதி ஆச்சாரி குழந்தைகள்:
அலைபேசி :9003197802,9566151182
Similar cards
Inspirations
On Sunday , 3rd July, 2022Date: 17th December, 2023 (Saturday)D/o Mrs.H.V.Ranganayaki & Mr.N.SaravananDate: 19th December, 2022 (Monday)S.P.SHANAA
Statistics Created today: 3 Created yesterday: 68 Created 7 days: 912 Created 30 days: 4091 All ecards: 329967
Copyright by CreateGreetingCards.eu