Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

ஸ்ரீமான் ...

Ads
ஸ்ரீமான் ...
Create a similar
Send a card
The content of the card
ஸ்ரீமான் தெய்வதிரு.கிருஷ்னசாமி நாடார் அவர்களின் நல்லாசியுடன்

மொட்டை மற்றும் காதணி விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம் ,

திரு.பிரபாகரன் நாடார் - திருமதி பி.கனகமணி
திரு.ரகுபதி நாடார் - திருமதி ர.முத்துவிஜயலட்சுமி
ஆகியோர்களது பேரனும்
எங்களது மகனுமான
அ.தேஜ் பிரபாகரின்

மொட்டை மற்றும் காதணி விழாவிற்கு
வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுகிறோம்

நாள் - (03-07-2023) வியாழக்கிழமை காலை 10:00 மணிக்குமேல் 11:30 மணிக்குள்

இடம் - ஜமீன் கரிசல்குளம்,
விளாத்திகுளம் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம்-628907

இப்படிக்கு,
பி.அபிலாஷ் - அ.ஆனந்தி
அன்புடன்,
சித்தப்பா - பி.ரூபன் சக்ரவர்த்தி


தொலைபேசி எண் - 6369815309
Similar cards
Inspirations
(Grandson of Late Syed Imdad Imam Raza,Advocate)(Mrs Rakhi and Kapil kaushik)Sirsnīgi sveicieni vārda dienā!Blessings for First b-day CeremonyMRS. Lalitha (Late) and MR. KumarK.S.GOKUL RAJ & K.S.PRITHIV
Statistics Created today: 105 Created yesterday: 84 Created 7 days: 1331 Created 30 days: 3785 All ecards: 329245
Copyright by CreateGreetingCards.eu