Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி துணை

Ads
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி துணை
Create a similar
Send a card


Wesprzyj Polski darmowy generator kartek!

The content of the card
ஸ்ரீ வீரராகவ ஸ்வாமி துணை
ஸ்ரீ கோதைவாழி துணை


அநேக நமஸ்காரம் / ஆசீர்வாதம் / உபயகுசலோபரி
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் ஆடி மாதம் 21-ம் தேதி (06.08.2023) ஞாயிறுக்கிழமை
அமிர்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 6.00 முதல் 9.00 க்குள்

எங்களது பெற்றோர்,
----------------------------- ஸ்ரீனிவாசன் பானுமதி தம்பதியருக்கு பீம ரத சாந்தி மஹோத்ஸவம் நடத்துவதாக ஈஸ்வர கிருபையாலும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹத்தாலும் பெரியோர்களின் ஆசீர்வாதத்தாலும் நிச்சயிக்கப்பட்டு மேற்படி வைபவம் திருக்கடையூர் அமிர்தகடேஷ்வரர் ஆலயத்தில் நடக்க இருப்பதால் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வந்திருந்து மேற்படி வைபவத்தை நடத்திக்கொடுத்து தம்பதியரை நமஸ்கரித்து எங்களையும் கெளரவிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

தங்கள்.
ஆதி சேஷன் & கங்காலெட்சுமி
ராம சேஷன் & சாரதா தேவி
&
மயூரி ஆதி சேஷன்
Similar cards
Inspirations
Aarambh Sri Akhand Path at Gurudwara Civil Lines at 11.a.m. on 2nd June 202311 sep, 2025 (Thursday) at 4:00 to 6:00PmDeekshithaGaurav chaudharyOn 10th Dec 2023 after MaghribCompletion of Quran in Tarawee
Statistics Created today: 0 Created yesterday: 116 Created 7 days: 839 Created 30 days: 2586 All ecards: 354154
Copyright by CreateGreetingCards.eu