பூப்புனித மஞ்சள் நீராட்டு ...
Create a similar
Send a card
Jeśli chcesz się nas wesprzeć? możesz postawić kawkę
The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் வைகாசி மாதம் 20ந் தேதி 14.09.2023 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் எமது திருநிறைச்செல்வி ஹேம வர்ஷினிமா அவர்கட்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
இடம் :எக்செல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்
அலைபேசி :+917339113450
Statistics
Created today: 29
Created yesterday: 44
Created 7 days: 286
Created 30 days: 2227
All ecards: 356713
Copyright by CreateGreetingCards.eu