Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

நிகழும் மங்களகரமான ஸ்ரீ சுபகிருது வர

Ads
நிகழும் மங்களகரமான ஸ்ரீ சுபகிருது வர
Create a similar
Send a card
The content of the card
மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம்.

நிகழும் மங்களகரமான ஸ்ரீ சுபகிருது வருடம்
ஐப்பசி மாதம் 12-ம் தேதி (29.10.2023) ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு மேல் 12 மணிக்குள்

மறைந்த திரு சொக்கலிங்கம் மற்றும் திருமதி தனலட்சுமி இவர்களின் பேத்தி மற்றும் திரு சி.தனசேகர் திருமதி ஆஷா எங்களின் மகளுமாகிய

செல்வி டி.கிருத்திகா - வுக்கு

மஞ்சள் நீராட்டு விழா செய்ய பெரியோர்களால் நிச்சயித்த வண்ணம்
மேற்படி விழா ககன் பார்ட்டி ஹால் கார்டு சாலை, 5/6, 1வது பிரதான சாலை, MC லேஅவுட், விஜயநகர், பெங்களூரு, கர்நாடகா 560040 மண்டபத்தில் நடைபெறுவதால்
தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து ஆசீர்வதிக்கும் படி
அன்புடன் அழைக்கின்றோம்.

https://maps.app.goo.gl/SiNXyYQQgJ5Xs4Ax9
Similar cards
Inspirations
With great Pleasure we cordially invite you all for Bhog of path on 28th April 2023 at 10.00 a.m(full Name)(14.11.1927 - 09.01.2024)Date:- 03/05/2021House No 31 Vijay Nagar Near RC Plaza10 October, 2024 (Thursday) at 4:00 to 6:00 pm
Statistics Created today: 12 Created yesterday: 70 Created 7 days: 1531 Created 30 days: 3653 All ecards: 329068
Copyright by CreateGreetingCards.eu