W aplikacji banku wybierz: BLIK → Przelew na telefon i wklej numer.
The content of the card
வளைகாப்பு விழா அழைப்பிதழ்ஓம்
ஓம் சரவண பவ
திருமதி.கற்பகம் மனோகரன் இவர்களின் இளையகுமாரன் திரு.M.தரணிசெல்வன் அவர்களின் மனைவியுமான திருமதி.D.மோனிஷா வின் சீமந்தம்(வளைகாப்பு) விழாவிற்கு, தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து ஆசிர்வதிக்கும்படி அன்புடன் அழைக்கின்றோம்.
இடம்:Hotel Subha Grand
இம்பீரியல் சாலை, தினதந்தி அலுவலகம் எதிரில்
நாள்:19/11/2023
நேரம்: காலை 10.30 மணி முதல்
அன்புடன் அழைக்கும்
திரு.M.திருஞானம்-T.சமதி
திரு.M.வெற்றிசெல்வன்-V.கல்பனா