Create a similar
Send a card
Jeśli chcesz się nas wesprzeć? możesz postawić kawkę
The content of the card
வளையலணி விழா அழைப்பிதழ்
அன்புடையீர் !
நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் பங்குனி மாதம் 27-ம் தேதி (10-04-2023)
திங்கள்கிழமை அனுஷம் நட்சத்திரம் வ்யதீபாதம்யோகம் கூடிய சுபதினம்
காலை 10.30 மணிக்குமேல் 12.00 மணிக்குள்
புதுச்சேரி, D. பாலகிருஷ்ணன் - B. அமுதா அவர்களின் மகளும்,
திரு. V. சதீஷ் குமார், B.Tech., Software Engineer, Glasgow, Scotland
அவர்களின் மனைவியுமாகிய
சௌபாக்கியவதி. B. யுவராணி, B.Com., MBA -வுக்கு
வளையலணி விழா செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, மேற்படி விழா, புதுச்சேரி,
நெல்லித்தோப்பு, 95, பாயிண்ட் கேர் செயின்ட், , நடேசன் நகர், புதுச்சேரி, 605004 உள்ள HOTEL GRAND SAPPHIRE
நடைபெறுவதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து
சௌபாக்கியவதியை ஆசிர்வதிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இங்ஙனம் தங்களன்புள்ள
V. சரத் குமார்,B.Tech., AML Specialist, Chennai
B. பாலாஜி, B.Tech, Software Engineer, Chennai