Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

ஒம் நமசிவாய

Ads
ஒம் நமசிவாய
Create a similar
Send a card


Jeśli chcesz się nas wesprzeć? możesz postawić kawkę

The content of the card
*ஒம் நமசிவாய*

பூப்புனித நீராட்டு விழா

அன்புடையீர்,

நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் தை மாதம் 6ம் தியதி( *20.01.2024)* சனிக்கிழமை காலை 7 முதல் 8 வரையுள்ள கார்த்திகை நட்சத்திரமும்.. யோகமும் கொண்ட சுப வேளையில்
மேட்டுத்தெரு
தெய்வதிரு
வீ. மாதேவன் பிள்ளை - இல. பகவதி அம்மாள் அவர்களின் பேத்தியும்
எங்களது செல்வப்
புதல்வி யுமான ,
திருவளர்செல்வி
*பா. ஆனந்த பகவதி*
அவர்கட்கு இறைவனை திருவருளால் பூப்புனித நீராட்டு விழா பெரியார்களால் நிச்சயிக்கப்பட்டு இருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து கலந்து கொண்டு ஆசீர்வதிக்கும் படி அன்புடன் அழைக்கிறோம்.

விழா மண்டபம் : *சமுதாய நலக்கூடம்*
கோட்டார் போலிஸ் ஸ்டேசன் பின் புறம்
நாகர்கோவில்.

அன்புடன்,

மா. பாலதண்டாயுதம்
ர. தனலெட்சுமி
9003619634
Similar cards
Inspirations
On Friday, March 10, 2023On Wednesday,29 Dec 2021On the occasion of Maha-ShivratriMr. Paramjit Singh Padda & Mrs.Kanwaljit PaddaHope the visit for CanadaDate:18/01/2021
Statistics Created today: 2 Created yesterday: 17 Created 7 days: 90 Created 30 days: 500 All ecards: 358810
Copyright by CreateGreetingCards.eu