Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

பூப்புனித மஞ்சள் நீராட்டு ...

Ads
பூப்புனித மஞ்சள் நீராட்டு ...
Create a similar
Send a card


Stworzyłeś swoją kartkę? Postaw nam kawę na rozwój projektu ;)

The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான சோபகிருது பிலவ வருடம் பங்குனி மாதம் 07ந் தேதி 20.03.2024 புதன்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் எமது திருநிறைச்செல்வி ஜெ.ஷமிக்ஷா ஸ்ரீ, அவர்கட்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் : காமதேனு திருமண மண்டபம்,தேனாம்பேட்டை,சென்னை.

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்

அலைபேசி :8248176895
Similar cards
Inspirations
Param Pujay GURUJI MAHARAJDate: 17th January, 2024 (Wedneday)Su gimtadieniu,IngaSavo grožiu ir nuoširdumu! Su gimtadieniuW Dniu KobietG.Pavatharani B.E.,M.E
Statistics Created today: 5 Created yesterday: 6 Created 7 days: 57 Created 30 days: 285 All ecards: 359997
Copyright by CreateGreetingCards.eu