Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

கிளிகூண்டு வெளியப்ப சாஸ்தா துணை

Ads
கிளிகூண்டு வெளியப்ப சாஸ்தா துணை
Create a similar
Send a card


Wesprzyj Polski darmowy generator kartek!

The content of the card
கிளிகூண்டு வெளியப்ப சாஸ்தா துணை
காதணி விழா அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம் ,

திரு ரா.முருகன் - திருமதி மு.முத்துமாரி
திரு ரா.முத்துப்பாண்டி - திருமதி மு.பேட்சியம்மாள்
ஆகியோர்களது பேத்தியும்
எங்களது மகளுமான
மா.கிளிமொழியாள்

காதணி விழாவிற்கு
வருகை தந்து வாழ்த்துமாறு வேண்டுகிறோம்

நாள் - (09-03-2024) சனிக்கிழமை
காலை 10:30 மணிக்குமேல் 11:30 மணிக்குள்

இடம் - தென்காசி மாவட்டம்,
கடையநல்லூர் தாலுக்கா,
சொக்கம்பட்டி,
திரிகூடபுரம் கிராமம்
கிளிகூண்டு வெளியப்ப சாஸ்தா கோவில்

அன்புடன்,
மு.மாரிச்செல்வம்- மா.ஐஸ்வர்யா லட்சுமி


தொலைபேசி எண் - 6369656161
Similar cards
Inspirations
Apala Yadav and MrJULY 13 202204 MARCH 2023 (Saturday)It gives us immense pleasure to invite you for joining us on the auspicious occasion of Mundan cereAnd sister of Navyansha)திரு.சாமிவேல் - திருமதி அஞ்சலை
Statistics Created today: 25 Created yesterday: 21 Created 7 days: 153 Created 30 days: 687 All ecards: 357899
Copyright by CreateGreetingCards.eu