Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

பூப்புனித மஞ்சள் நீராட்டு ...

Ads
பூப்புனித மஞ்சள் நீராட்டு ...
Create a similar
Send a card


Zbieramy na nowe darmowe kartki!

The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் வைகாசி மாதம் 20ந் தேதி 24.03.2024 ஞாயிற்றுக்கிழமை 11:00 மணிக்கு மேல் எமது திருநிறைச்செல்வி B.டிக்க்ஷிதா அவர்கட்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் : நகர வியாபாரிகள் சங்க மண்டபம்,அரக்கோணம்.

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்

அலைபேசி :
Similar cards
Inspirations
Countless blessings at ourPushpanjali Resort25th June, 2023(Sunday) 4pm to 6pmPiroskák, vidám, boldog névnapot kívánokAddress: F-1662, FIRST FLOOR SECTOR 49, SAINIK COLONY FARIDABADWith folded hands, we would like to invite his pyaari sangat to attend satsang and ganpati darshan o
Statistics Created today: 0 Created yesterday: 14 Created 7 days: 84 Created 30 days: 333 All ecards: 359467
Copyright by CreateGreetingCards.eu