Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

பூப்புனித மஞ்சள் நீராட்டு ...

Ads
பூப்புனித மஞ்சள் நீராட்டு ...
Create a similar
Send a card


Zbieramy na nowe darmowe kartki!

The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம் பங்குனி மாதம் 11ந் தேதி 24.03.2024 ஞாயிற்று கிழமை காலை 11:00 மணிக்கு மேல் எமது திருநிறைச்செல்வி B.டிக்க்ஷிதா அவர்கட்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் : நகர வியாபாரிகள் சங்க திருமண மண்டபம்,அரக்கோணம்.

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்

அலைபேசி :
Similar cards
Inspirations
Drága Tímeám e jeles nap alkalmábólYou are cordially invited to celebrate Sankranti Haldi KunkuSteffy SamsonDate- 25 th of January 2025Muchas felicidades a las madresD/o Mr. Paramasivam & Mrs.Thamaraiselvi
Statistics Created today: 1 Created yesterday: 11 Created 7 days: 66 Created 30 days: 319 All ecards: 360428
Copyright by CreateGreetingCards.eu