ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ...
Create a similar
Send a card
The content of the card
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி மற்றும் பால் முனீஸ்வரர் துணை
காதணி விழா அஙழைப்பிதழ்!
நிகழும் ஸ்ரீசோபகிருது ஆண்டு சித்திரை மாதம் 31-ம் நாள் 14-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.30 மணி முதல் 12.00 மணிக்குள்ளாக பொயனம்பாடி உள்ள ஸ்ரீ ஆண்டவர் கோவிலில், எங்கள் திருச்செல்வன் S.க்ரித்விக் அவரின் தலைமுடி நீக்கி காதணி அணியும் விழா நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து வாழ்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
சிவபிரகாஷ் & ஸ்ருதிப்ரியா,
ஆவடி,சென்னை.
Statistics
Created today: 59
Created yesterday: 74
Created 7 days: 1646
Created 30 days: 3711
All ecards: 329045
Copyright by CreateGreetingCards.eu