நிகழும் மங்களகரமான குரோதி வருடம் சித
Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்
அன்புடையீர் வணக்கம்
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் சித்திரை மாதம் 27 ம் ஆங்கில தேதி 10.05.2024 அன்று சதுர்த்தி திதி திருவாதிரை நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.00 மணிக்கு மேல் 12.30 மணிக்குள்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கல்லை கிராமத்தில் வசிக்கும்
கோவிந்தசாமி முத்தம்மாள் இவர்களுடைய மகன் வழி பேரக்குழந்தைகளும் பாலுசாமி சாந்தி இவர்களுடைய மகள் வழி பேரக்குழந்தைகளும், பாக்கியராஜ் சங்கீதா ஆகிய எங்களுடைய குழந்தைகளுமான
பா. ஓவியா, பா. தேவஷியா, பா. லோகேஷ்வரன்
இவர்களுக்கு எங்கள் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஅருள்மிகு ஆனந்தாயி அம்மன் கோவிலில் முடியிறக்கி காதனி விழா நடக்க இருப்பதால் தங்கள் சுற்றமும் நட்பும் குடும்பத்துடன் வந்து எங்கள் குழந்தைகளை ஆசீர்வதிக்க வேண்டி அன்புடன் அழைக்கின்றோம்
தங்கள் வருகையை எதிர்நோக்கும் தாய்மாமன்கள்
பாக்கியராஜ் கோகுல்ராஜ்
சங்கீதா பாக்கியராஜ் சந்திரமோகன்
அத்தை மாமா சச்சின்
பிரகாஷ்வேல் சிறிய தாத்தா பாட்டி
சாந்தி பிரகாஷ்வேல் சங்கர்
ஆகாஷ் பிரகாஷ்வேல் சித்ரா சங்கர்
Statistics
Created today: 10
Created yesterday: 63
Created 7 days: 528
Created 30 days: 1693
All ecards: 352815
Copyright by CreateGreetingCards.eu