Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

நிகழும் மங்களகரமான குரோதி வருடம்

Ads
நிகழும் மங்களகரமான குரோதி வருடம்
Create a similar
Send a card
The content of the card
மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்

அன்புடையீர்

நிகழும் மங்களகரமான குரோதி வருடம் சித்திரை மாதம் 12ந் தேதி 25.04.2024 வியாழக்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் எமதுஇல்லத்தில் திருநிறைச்செல்வி கீர்த்தனா V பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் : இந்திராநகர்,மதுராந்தகம்

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்
திரு வேலு
திருமதி தேவகி

அலைபேசி :7339180017
Similar cards
Inspirations
Selvi. THANUSHIYAD/o Mr.Vijay & Mrs.Shanta VijayOn Wednesday, 1st May 2019Holi with GurujiHAPPY BIRTHDAY 
 SHAFIKA 
 May ALLAH BLESS
 YOU WITH
 AAFIYAH 
 AND GRANT YOU HAPINESS
 BARAKAD/o Mr Nantha Kumar & Mrs Vanitha
Statistics Created today: 1 Created yesterday: 74 Created 7 days: 856 Created 30 days: 4080 All ecards: 330100
Copyright by CreateGreetingCards.eu