Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

காதணி விழா அழைப்பிதழ்! ...

Ads
காதணி விழா அழைப்பிதழ்! ...
Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்!

அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான ஸ்ரீ குரோதி வருடம் வைகாசி மாதம் 27ஆம் தேதி (09.06.2024) ஞாயிற்றுக்கிழமை திருதியை திதி,புனர்பூசம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சபயோக சுபதினத்தில் காலை 10.30 மணிக்குமேல் 12.00 மணிக்குள்ளாக

திருவள்ளூர் மாவட்டம் , கும்மிடிப்பூண்டி வட்டம் , எண்.45, கெட்ணமல்லி கிராமம்
தெய்வத்திருவாளர்கள் , மன்நாதன் நாயக்கர் - பட்டம்மாள்
அவர்களின் மகனுமாகிய தெய்வத்திரு. M.மோகன் - திருமதி. M. கற்பகவள்ளி தம்பதிகளின் பேரனும், பேத்தியும் திரு M.கார்த்திக் ,K.புவனேஸ்வரி தம்பதிகளின் குழந்தைகள் செல்வன். K.ஷர்வின் செல்வி. K.நேத்ரா
ஆகிய குழந்தை செல்வங்களுக்கு காதணி விழா கும்மிடிப்பூண்டி வட்டம், கெட்ணமல்லி கிராமத்தில் அமைந்துள்ள எங்கள் இல்லத்தில் சிகை நீக்க காதணி விழா செய்ய இருப்பதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து எங்களது குழந்தைகளை வாழ்த்தி ஆசீர்வதிக்குமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.

தாத்தா - பாட்டி :
திரு G. பழனி நாயக்கர்
திருமதி P.சௌந்தரி
கள்ளிகுப்பம்

தங்கள் அன்புள்ள
திரு M. முனுசாமி நாயக்கர்
திருமதி M. சாந்தா
தாதங்குப்பம்

தாய்மாமன் :
திரு P. கார்த்திக்
திருமதி K. தேவிகா
கள்ளிகுப்பம்

தங்கள் வரவை அன்புடன் எதிர்நோக்கும்:
M. கற்பகவள்ளி கெட்ணமல்லி

பஸ் ரூட் : 512 , 557 M
இறங்குமிடம்: கெட்ணமல்லி
Similar cards
Inspirations
We cordially invite you & your family to join us on the joyous occasion of      "First Feed CeremonyPrince N.PRANIITGet together InvitationViraj ChauhanGaytri Nagar,Chhopaltola Kahalgaon
Statistics Created today: 1 Created yesterday: 61 Created 7 days: 887 Created 30 days: 4074 All ecards: 330026
Copyright by CreateGreetingCards.eu