பூப்புனித மஞ்சள் நீராட்டு ...
Create a similar
Send a card
The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் ஆனி மாதம் 7ந் தேதி 07.07.2024 ஞாயிற்றுக்கிழமை துவிதியை பூசம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 10:45 மணிக்கு மேல் மதியம் 02:00 மணிக்குள்ளாக எமது திருநிறைச்செல்வி வெ. ஹரிணி அவர்கட்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
இடம் : காட்டுமன்னார்கோயில், கச்சேரி தெரு, புதிய போலிஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள, JP திருமண மஹால்.
இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும் வெற்றிவேல் பூமா.
அலைபேசி : 9751160573
Statistics
Created today: 71
Created yesterday: 60
Created 7 days: 528
Created 30 days: 4143
All ecards: 330230
Copyright by CreateGreetingCards.eu