Create a similar
Send a card
The content of the card
ஸ்ரீ வீரபத்திரன் துணை
காதணி விழா அழைப்பிதழ்
அன்புடையீர்
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் ஆனி மாதம் 23ஆம் நாள் (07.07.2024) துவதியை திதியும் , பூசம் நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் ஞாயிறு காலை 10:30 மணிக்கு மேல் 11:30 மணிக்குள் கன்னிகா லக்னத்தில்
சேலம் மாவட்டம், திரு S. மாதேஸ்வரன் - ரேவதி ஆகியோரின் மகன் வழி பேத்தியும். திரு D. சாயிநாதன் - இந்திரா ஆகியோரின் மகள் வழி பேத்தியும், M. கார்த்திகேயன் - ஆர்த்தி ஆகிய எங்களது குழந்தையுமான பேபி K. லித்துரா
காதணி விழா, விருந்தும், உபசரிப்பும் சேலம் மாவட்டம், சேலம் டவுன் பழைய பஸ் நிலையம் அருகில் "லட்சுமி ஹோட்டல்ஸ்" (Lakshmi hotets) நடைபெறுவதால் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து குழந்தையை ஆசீர்வதிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்
இப்படிக்கு தங்கள் அன்புள்ள குடும்பத்தினர்
M. Prasat (சித்தப்பா)
K. Ushanandhini (சித்தி )
S. Karthik (மாமா)
S. Ramyaa (அத்தை)
சிறப்பு விருந்தினர்கள்
K. Gurunaren
P. Nilani
K. Hemanth krishna
Statistics
Created today: 116
Created yesterday: 81
Created 7 days: 586
Created 30 days: 2245
All ecards: 339225
Copyright by CreateGreetingCards.eu