Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

மஞ்சள் நீராட்டு விழா ...

Ads
மஞ்சள் நீராட்டு விழா ...
Create a similar
Send a card
The content of the card
மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் புரட்டாசி மாதம் 21ம் நாள் 07.10.2024 திங்கட்கிழமை மாலை 6:00 மணிக்கு மேல் எமது மகள் திருநிறைச்செல்வி V S பவித்ரா அவர்கட்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணத்தில் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.

இடம் : M R மாளிகை, எண் 84, S R P கோவில் தெரு, அகரம், சென்னை - 600082.

இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும்
திருமதி. உமா மகேஸ்வரி - திரு. சுரேஷ் பாபு மற்றும் S.ஜெய் கிருஷ்ணா குடும்பத்தினர்

அலைபேசி :98410 34746.

பஸ் நிறுத்தம்: அகரம், பெரம்பூர் அருகில்
Similar cards
Inspirations
D. PrithigaSelvi. Madhuvanthi.PSpecial wishes from mom and family as you sit for your final examsUccess in your life of this dunya and hereafterBetween 10.30 AM to 12.00 PMD/o Mr.M.Ashokkumar & Mrs.A.Pradeepa
Statistics Created today: 116 Created yesterday: 81 Created 7 days: 586 Created 30 days: 2245 All ecards: 339225
Copyright by CreateGreetingCards.eu