Create a similar
Send a card
Jeśli chcesz się nas wesprzeć? możesz postawić kawkę
The content of the card
மொட்டை அடித்தல் மற்றும்
காதணி விழா அழைப்பிதழ்
எங்கள் குட்டி இளவரசன் லித்வின் அவர்களுக்கு முதல் மொட்டை அடித்தல் மற்றும் காதணி விழாவில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
நிகழும் குரோதி வருடம் மாசி மாதம் 25 ஆம் நாள் அன்று
ஞாயிற்றுக்கிழமை, (09-03-2025)
@மொட்டை அடித்தல்
காலை நேரம்: 07:30 மணி முதல் 9:00 மணி வரை
@காது குத்துதல்
காலை நேரம்: 10:30 மணி முதல் 11:30 மணி வரை
இந்த சிறப்பான நாளை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள இருக்கிறோம்.
தயவு செய்து இதை எங்களின் தனிப்பட்ட அழைப்பாக கருதி, இந்த நிகழ்வை நீங்கள் மனமார்ந்து கலந்து கொண்டு எங்கள் மகனை ஆசீர்வதிக்கவும்.
Statistics
Created today: 4
Created yesterday: 11
Created 7 days: 43
Created 30 days: 264
All ecards: 360151
Copyright by CreateGreetingCards.eu