W aplikacji banku wybierz: BLIK → Przelew na telefon i wklej numer.
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்
நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் வைகாசி மாதம் 1ம் தேதி (15.05.2022) ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதியும் சுவாதி நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.30 மணிக்குமேல் 12 மணிக்குள்
மீனங்குடியை சேர்ந்த ரா.முனியசாமி Rtrd SRLY மு.சாந்தா
சின்னமணக்குளத்தை சேர்ந்த அ.ராமர் Rtrd M.T.C ரா.தனவள்ளி
இவர்களது பேரனும் எங்களது மகனுமகிய
செல்வன் M.ஸ்ரீசாந்த் க்கு
கூராங்கோட்டை ஸ்ரீ தர்மமுனீஸ்வரர் ஆலயத்தில் காதணிவிழா நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகைதந்து எங்கள் மகனை வாழ்த்துமாறு அன்புடன் அழைக்கிறோம்.
தங்கள் நல்வரவை விரும்பும்
M.முனீஸ்காந்த்
R.அனிதா.