Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

நிகழும் சுபகிருது ஆண்டு வைகாசி மாதம்

Ads
நிகழும் சுபகிருது ஆண்டு வைகாசி மாதம்
Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்!

நிகழும் சுபகிருது ஆண்டு வைகாசி மாதம் 19-ம் நாள் 02-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக பாரண்டபள்ளியில் எங்களது இல்லத்தில் எங்களது மகள்கள்
செல்வி. அ. தியா ஶ்ரீ மற்றும் அ. நவ்யா ஶ்ரீ
ஆகியோருக்கு தலைமுடி நீக்கி காதணி அணியும் விழா நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து வாழ்த்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அன்புடன்
இரா. அரிகிருஷ்ணன்
அ. பிருந்தா அரிகிருஷ்ணன்
குலாலர் தெரு
பாரண்டபள்ளி, நாற்றம்பள்ளி தாலுகா,

திருப்பத்தூர் மாவட்டம்.
Similar cards
Inspirations
Alhumdulilah Allah has blessed me with brother15/05/2022Ess N.S.DHANAVARSHINIBy the grace of GOD & Blessings of EldersRincess M.Vidhusha & M. Pugazhini17th november 2022
Statistics Created today: 0 Created yesterday: 91 Created 7 days: 453 Created 30 days: 2099 All ecards: 338955
Copyright by CreateGreetingCards.eu