W aplikacji banku wybierz: BLIK → Przelew na telefon i wklej numer.
The content of the card
மஞ்சள் நீராட்டு விழா
பிரபு புனிதா ஆகியோர்களின் மகள்
செல்வி: பி.பிரித்திகா
மஞ்சள் நீராட்டு விழா செய்ய பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு மேற்படி விழா எங்களது இல்லத்தில் நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து செல்வியை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்