Create a similar
Send a card
The content of the card
காதணி விழா அழைப்பிதழ்
அன்புடையூர் வணக்கம் ,
நிகழும் மங்களகரமான சுபகிருது வருடம் தை மாதம் 4-ம் தேதி (18-01-2023) புதன்கிழமை ஏகாதசி திதியும் ,விசாக நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 9.30 மணிக்குமேல் 10.30 மணிக்குள்
திரு.தங்கராஜ் திருமதி பூங்கோதை திரு (லேட் )அங்கமுத்து திருமதி மரித்தாய்
ஆகியோர்களது பேத்தியும் எங்களது மகளுமான
நட்ஷத்திரா
காதணி விழா அழகு நாச்சியம்மன் திருமண மண்டபதில் நடைபெற உள்ளதால் தாங்கள் தங்கள் சுற்றமும்
நட்பும் சூழ வருகை தந்து குழந்தையை ஆசீர்வதிக்க அன்புடன் அழைக்கிறோம்
தங்கள் அன்புள்ள
பாஸ்கர்
அன்பரசி
9500057964
Statistics
Created today: 68
Created yesterday: 212
Created 7 days: 1769
Created 30 days: 3718
All ecards: 328907
Copyright by CreateGreetingCards.eu