W aplikacji banku wybierz: BLIK → Przelew na telefon i wklej numer.
The content of the card
நூல்-அஞ்சல்
காதணி விழா அழைப்பிதழ்
நாள் : 23.04.2023, ஞாயிற்றுக்கிழமை,
அனுப்புதல் :
திரு/திருமதி.
என்றும் உங்களது இனிய பெயர் எங்கள் மனதில் உள்ளது.
R.சரண்குமார், R. காயத்ரி விருபாட்சிபுரம், வேலூர் 6160: 95141 45303.
அன்புடையீர், வணக்கம் !
தங்களையும், தங்கள் குடும்பத்தையும்
அன்போடு வரவேற்கின்றோம்.
ஸ்ரீ முனீஸ்வரன் துணை
காதணி விழா அழைப்பிதழ்
நிகழும் மங்களகரமான சோபகிருது வருடம், சித்திரை மாதம் 10-ம் தேதி, (23-04-2023) ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை, சதுர்த்தி திதி, மிருகசீரிஷ நட்சத்திரம், அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 10.30 மணிக்குமேல் 12.00 மணிக்குள்ளாக மிதுன லக்கினத்தில்
வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரம், M.ரங்கநாதன் - பானுமதி அவர்களின் மகன் வழி
பேரக்குழந்தைகளும், விருபாட்சிபுரம்,
M.ராஜேந்திரன்-மஞ்சுளா அவர்களின் மகள் வழி பேரக்குழந்தைகளும், R.சரண்குமார் - S.காயத்ரி தம்பதியரின் குழந்தைகள் S.ஹர்ஷன், S. விஷ்வ விக்ரம்
ஆகிய குழந்தைகளுக்கு காதணி விழா செய்ய பெரியோர்களால் நிச்சயித்தவண்ணம், வேலூர், விருபாட்சிபுரம், பெருமாள் கோயில் தெரு, R.K.T. ரவக்கண்ணம்மாள் திருஞான திருமண மண்டபத்தில் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து விழாவினை சிறப்பித்து குழந்தைகளை ஆசீர்வதிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வழித்தடம் : நெ. 2 காட்பாடி-பாகாயம், நிறுத்தம் : விருபாட்சிபுரம்