Create a similar
Send a card
The content of the card
எங்கள் செல்வன்
மழலை " சிவயுகன் " பெயர் சூட்டல் மற்றும் முடி எடுத்தல் திருநாள் ,
எல்லாம் வல்ல சிவபெருமான் மற்றும் முருகப்பெருமான் அருளால் வரும் சோபகிருது வருடம் சித்திரை மாதம் பத்தாம் நாள் ( 23/04/2023) ஞாயிற்றுக் கிழமை காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை வைத்துள்ளோம் .
எங்களின் சொந்தங்களாகிய உங்களின் வருகையை உளமார ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் .
Statistics
Created today: 51
Created yesterday: 74
Created 7 days: 1638
Created 30 days: 3703
All ecards: 329037
Copyright by CreateGreetingCards.eu