பூப்புனித மஞ்சள் நீராட்டு ...
Create a similar
Send a card
Stworzyłeś swoją kartkę? Postaw nam kawę na rozwój projektu ;)
The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான பிலவ வருடம் புரட்டாசி மாதம் 07 ந் தேதி 24.09.2024 ஞாயிறு காலை 10.30 மணிக்கு மேல் மதியம் 12.00 மணிக்கு முன் எமது திருநிறைச்செல்வி பிரியாஸ்ரீ அவர்கட்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
இடம் : Jayanthi Party Hall, Ecr, Chennai
116a, Gowriamman Kovil St, Karthik Nagar, Anna Enclave, Injambakkam, Chennai, Tamil Nadu 600115
இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும் : அ.தமிழரசன& த.சங்கீதாராணி
அலைபேசி : +919842426412/+9198414922766
Statistics
Created today: 3
Created yesterday: 101
Created 7 days: 578
Created 30 days: 1993
All ecards: 353320
Copyright by CreateGreetingCards.eu