பூப்புனித மஞ்சள் நீராட்டு ...
Create a similar
Send a card
Jeśli chcesz się nas wesprzeć? możesz postawić kawkę
The content of the card
பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ்
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் வைகாசி மாதம் 4ந் தேதி 17.05.2024 வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு மேல் எமது திருநிறைச்செல்வி பவதாரிணி அவர்கட்கு பூப்புனித மஞ்சள் நீராட்டு விழா நடத்த பெரியோர்கள் நிச்சயித்த வண்ணம் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சமேதராக வருகை புரிந்து செல்வியை ஆசீர்வதித்து விழாவினை சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம்.
இடம் : தேவிக்குமாரன் இல்லம், 2/191, பெருமாள் கோயில் தெரு, மாப்படுகை, மயிலாடுதுறை.
இங்ஙனம் தங்கள் நல்வரவை நாடும் ச. பிரதீபா சரவணன்
அலைபேசி :+91 82481 06941
Statistics
Created today: 6
Created yesterday: 101
Created 7 days: 581
Created 30 days: 1996
All ecards: 353323
Copyright by CreateGreetingCards.eu