Createa free cards
Searchmade ecards
Wishesbase wishlist

மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ் அன்ப

Ads
மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ் அன்ப
Create a similar
Send a card
The content of the card
மஞ்சள் நீராட்டு விழா அழைப்பிதழ் அன்புடையீர், நிகழும் சுபகிருது வருடம் ஆடி மாதம் 20ஆம் தேதி(7-8-22) ஆகஸ்டு 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கேட்டை நட்சத்திரம் தசமி திதியை சித்தயோகம் கூடிய சுபதினத்தில் மாலை 6.00 மணிக்குள்ளாக. சென்னை-81, புதுவண்னை நெ 3213, பூண்டித்தங்கம்மாள் தெரு, லேட்(கோபால்)-கோ.வெங்கடலஷ்மி இவா்களின் கனிஷ்ட குமாரத்தி தே. வா்ஷினி என்கிற கன்னிகைக்கும் மஞசள் நிராட்டு விழா செய்ய பொியோா்களால் நிச்சியித்த வண்ணம். சென்னை-19. சாத்தாங்காடு, ராஐாக்கடை மஹாலில் நடைபெறுவதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து செல்வியை ஆசீா்வதிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம் தங்கள் வரவை அன்புடன் எதிா்நோக்கும் சுற்றமும் நட்பும். இங்ஙனம் தங்களன்புள்ள கோ. தேவராஐ் தே. கவிதா
Similar cards
Inspirations
JaskiranSunday evening at 6I invite you to share the celebration of my marriage with"Mata Rani ka Prasad"Roka Ceremony Invitation
 
 We request to join us to celebrate the Roka Ceremony of 
 
 Manan
 andPuszi: Csilla, Szilárd
Statistics Created today: 108 Created yesterday: 81 Created 7 days: 578 Created 30 days: 2237 All ecards: 339217
Copyright by CreateGreetingCards.eu